செவ்வாய், 19 மே, 2015

விண்வெளியில் கரும் புள்ளி இருப்பதாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.அதற்கு ஐன்ஸ்டீன் விதிகள் ரு காரணம். பூமி சுருங்கும்போது அதில் உள்ள மாலிக்யூல்கள் ,அணுக்கூட்டங்கள் அருகில் வந்துவிட,இதன் ஈர்ப்புசக்தி அதிகரிக்கும்.இவ்வாறு புரோட்டானும்,எலக்ட்ரானும் முண்டியடித்து முன்னேறுகையில் பாரம் தாங்காத கிரகம் நட்சத்திரமாக ஒரு கிரகத்தின் எடை அடர்த்தி கூடிவிட்டால் அதன் வேகம் தாஙகாமல் எரியும்.இந்த நிலையில்தான் சூரியன் இருக்கிறது.சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் தீர்ந்து கன்றிப்போகும்போது வெண்மையாக மாறி பின் கறுமையாக மாறி உயிரை இழக்கும்.
இட நெருக்கடி ஏற்பட்டு  எலக்ட்ரான்,புரோட்டான் கலந்து ஒரு சுழலும் நியூட்ரான் நட்சத்திரமாக மாறிய பின்பு அந்த நட்சத்திரத்திற்கு பூமியில் இருப்பதைப்போல லட்சக்கணக்கான மடங்கு ஈர்ப்புவிசை அழுத்தம் அதனுள் இருக்கும் துகள்களின் வேகம் அதிகரித்து ளியின் வேகத்தைத் தொட்டுவிடும்.ஐன்ஸ்டீன் விதிப்படி அதன் அளவு புள்ளியிலும்,புள்ளியாகச் சுருங்கி அதன்மேல் நின்று சடாரென்று கரும் புள்ளியாக மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக