செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு துணைக் கோள்கள் உண்டு என்பது கெப்ளர் கருத்து.மார்ஸ் என்பது கிரேக்கக் கடவுளின் பெயர்.அவரது உதவியாளரான போபாஸ்,டெய்மாஸ் என்ற பெயரையே அவ்விரு துணைக் கிரகத்திற்கும் வைத்துவிட்டனர்.செவ்வாய்க் கிரகத்திற்குரிய அரிசியாமன்ஸ் என்ற இடத்திலே 7 பாதாளக் குகைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்தக் குகை வ்வொன்றும் 1 மீட்டர் முதல் 252 மீட்டர்வரை விட்டம் கொண்டதாக இருக்கிறது. டினோ,கோலியோ,வெண்டி,ஆனி,அபே,நிக்கி,ஜீனி எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
செவ்வாயின் மத்தியரேகைக்கு அருகில் 20 கிலோ மீட்டர அகலமுள்ள ஏரி இருந்துள்ளது.3 பில்லியன்(100 கோடிகள் சேர்ந்தது ஒரு பில்லியன்)ஆண்டுகளுக்குமுன் பனிப்பாறைகள் உருகி இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும்.பூமியிலிருந்து 10 கோடி மைல் தொலைவில் செவ்வாய் கிரகம் உள்ளது.நன்றி-வி.சாரதா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக