செவ்வாய், 19 மே, 2015

சூரியக் காற்று மின்னூற்றம் பெற்ற புரோட்டான்,எலெக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.இவற்றுடன் சிறய அளவிலான எடை கூடிய நியூக்ளியஸ் மற்றும் சூரிய காந்தப் புலனைக் கொண்டிருக்கும்.இவை சூரியனிடமிருந்து சுற்றுச் சூழலுக்குப் பரவுகின்றன.சூரியனிடமிருந்த கரோனாவிிலிருந்து பரவும் வெப்பம் கோள்களுக்கிடையே பரவும்.இதையே சூரியக்காற்று என்கிறோம்.இது சாதாரணமாக 1,00,000 ஒரு நொடிக்குச் சுமார் 500  கி.மீ வேகத்தில் வெளியேற்றுகிறது.இதில்  உள்ள துகள்கள் பூமியை வந்தடைய கூமார் 5 நாட்கள் ஆகலாம்.சூரியனின் சுழற்சி,காந்தப்புலன் ஆகியவற்றைப் பொறுத்து இது சுருள் வடிவத்தில் பயணிக்கிறதாம்.(வி.சாரதா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக